Recent Post

6/recent/ticker-posts

TNPSC அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் / TNPSC TREASURIES & ACCOUNTS RECRUITMENT 2023

TNPSC அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
TNPSC TREASURIES & ACCOUNTS RECRUITMENT 2023
அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை – 3ல், 7 மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என மொத்தம் 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான போட்டி தேர்வு, பிப்ரவரி 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது; அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel