மெட் டெக் மித்ர” (மருத்துவத் தொழில்நுட்ப நண்பர்கள்) என்பது நாட்டின் இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் ஆராய்ச்சி, அறிவு, போன்றவற்றுக்கு சிறந்த வடிவம் கொடுத்து அங்கீகரிக்கும் ஒரு தளமாகும். மருத்துவத் தொழில்நுட்ப நண்பர்கள் என்ற பொருளிலான 'மெட் டெக் மித்ர' என்ற முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.
0 Comments