Recent Post

6/recent/ticker-posts

சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் சம்பாவத்தில் எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / CSIR-Indian Institute of Petroleum MoU on Application of Fuel Production Technology

சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் சம்பாவத்தில் எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / CSIR-Indian Institute of Petroleum MoU on Application of Fuel Production Technology 

சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் சம்பாவத்தில் எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / CSIR-Indian Institute of Petroleum MoU on Application of Fuel Production Technology

TAMIL

சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் சம்பாவத்தில் எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / CSIR-Indian Institute of Petroleum MoU on Application of Fuel Production Technology: டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் மற்றும் உத்தராகண்ட் அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் (யுகோஸ்ட்) இடையே மார்ச் 5-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹரேந்திர சிங் பிஷ்த், யுகோஸ்ட் தலைமை இயக்குநர் பேராசிரியர் துர்கேஷ் பந்த் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு, சம்பாவத்தில் பைன் நீடில்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வரலாற்று திட்டத்தை அவர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சி.எஸ்.ஐ.ஆர் - இந்திய பெட்ரோலிய நிறுவனம் சம்பாவத்தில் அடிமட்ட அளவில் இரண்டு முக்கிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் பைன் நீடில்ஸூம் ஒன்றாகும்.

இதைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிகட்டிகள், எரிசக்தி சேமிப்பு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஒரு விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் முன்முயற்சியின் ஒரு பகுதியாக சம்பாவத்தில் உள்ள எரிசக்தி பூங்காவில் இந்த எரிகட்டி அலகு நிறுவப்படும். உற்பத்தி செய்யப்படும் எரிகட்டிகள் வீடுகள் மற்றும் உள்ளூர் தொழில்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்.

ENGLISH

CSIR-Indian Institute of Petroleum MoU on Application of Fuel Production Technology: An MoU was signed on March 5 between CSIR Indian Institute of Petroleum, Dehradun and Uttarakhand Council of Science and Technology (UKOST).

On this occasion, Dr. Harendra Singh Bisht, Director, Indian Petroleum Corporation, and Prof. Durgesh Pant, CEO, Ucost, signed MoUs and initiated a historic project to use Pine Needles technology in Sambhava.

Under this agreement, CSIR - Indian Petroleum Corporation will implement two key technologies at grassroots level in the event. Pine Needles Zoom is one of the selected technologies. A comprehensive field study will be carried out on the fuels generated using this, energy savings and its environmental impact.

The fuel cell unit will be installed at the Energy Park in Sambhava as part of the Women Empowerment Initiative. The fuels produced will be used as fuel in households and local industries.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel