Recent Post

6/recent/ticker-posts

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் - சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி சாம்பியன் / Thailand Open Badminton - Chadwick Sairaj Ranki Reddy and Shirak Shetty champion

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் - சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி சாம்பியன் / Thailand Open Badminton - Chadwick Sairaj Ranki Reddy and Shirak Shetty champion

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது சீனாவின் ஷென் போ யங், லியு யி ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-15, 21-15 என்ற செட்டில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். முதல் ஆட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து அவர்கள் முன்னேற்றம் கண்டனர். அதன் பின்னர் இரண்டாவது கேமில் ஆட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel