2024-25 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 20 அடிப்படைப் புள்ளிகளால் 6.4 சதவீதமாக இருக்கும் என ஜனவரியில் கணிக்கப்பட்டிருந்த நிலையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடு அதிகரிப்பு, நுகா்வோா் தேவையில் முன்னேற்றம் ஆகியவற்றால் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதம்வரை வலுவான வளா்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளது உலக வங்கி.
0 Comments