Recent Post

6/recent/ticker-posts

'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தை' மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Home Minister and Minister of Cooperation Shri Amit Shah inaugurated the ‘Fast Track Immigration – Trusted Traveller Programme’

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் 'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்' (Fast Track Immigration – Trusted Traveller Programme- FTI-TTP - எஃப்டிஐ-டிடிபி) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (22-06-2024) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எஃப்டிஐ-டிடிபி இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். நாட்டின் 21 முக்கிய விமான நிலையங்களில் எஃப்டிஐ-டிடிபி தொடங்கப்படும். முதற்கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய விமான நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel