குஜராத் மாநிலம் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனை மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (07-07-2024) திறந்து வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அகமதாபாதில் ஸ்லிம்ஸ் (எஸ்.எல்.ஐ.எம்.எஸ்) நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் திரு அமித் ஷா திறந்து வைத்தார்.
முன்னதாக, அகமதாபாதில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில் திரு அமித் ஷா மங்கள ஆரத்தி செய்தார்.
0 Comments