Recent Post

6/recent/ticker-posts

70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச காப்பீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Free insurance for all above 70 years – Union Cabinet approval

70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச காப்பீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Free insurance for all above 70 years – Union Cabinet approval

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. 

தற்போது சமூக - பொருளாதார நிலைகளை கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel