Recent Post

6/recent/ticker-posts

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் / India's Retail Inflation in August

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் / India's Retail Inflation in August

நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாக அதிகரித்து 3.65 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்குள்ளேயே சில்லறை பணவீக்கம் உள்ளது.

அது கடந்த ஜூலை மாதத்தில் 3.6 சதவீதமாகவும் ஓா் ஆண்டுக்கு முன்னா் 2023 ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாகவும் இருந்தது. உணவுப் பொருள்கள் விலையின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் 5.66 சதவீதமாக உள்ளது. முந்தைய ஜூலையில் அது 5.42 சதவீதமாக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel