Recent Post

6/recent/ticker-posts

சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் பொதுப் பொருட்களை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU for Development of Digital Public Goods for Artificial Intelligence in Health Sector

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையம் மற்றும் கான்பூர் ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பல்வேறு இயந்திர கற்றல் மாதிரி குழாய்களில், ஒரு கூட்டாட்சி கற்றல் தளம், தரத்தை பாதுகாக்கும் தரவுத்தளம், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கான திறந்த தரநிர்ணய தளம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் (ABDM) கீழ், ஆராய்ச்சிக்கான ஒப்புதல் மேலாண்மை அமைப்பு ஆகியவை ஐ.ஐ.டி கான்பூரால் உருவாக்கப்படும்.

இந்த தளம், பின்னர் தேசிய சுகாதார ஆணையத்தால் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் இதன் மூலம் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவின் மகத்தான திறனைத் திறக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel