Recent Post

6/recent/ticker-posts

புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார ஓட்டுதல் புரட்சி (PM E-Drive) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's Electric Driving Revolution (PM E-Drive) scheme for innovative vehicle development

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் மின்சார இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக, "புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார ஓட்டுதல் புரட்சி (PM E-Drive) திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான கனரக தொழில்கள் அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளில் ரூ .10,900 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 24.79 லட்சம் e-2Ws, 3.16 லட்சம் e-3W மற்றும் 14,028 இ-பேருந்துகளை வாங்க உதவிகரமாக இருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel