ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத் – புஜ் வழித்தடத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
'அகமதாபாத் – புஜ் வந்தே மெட்ரோ' சேவையானது முற்றிலும் முன்பதிவில்லாத குளிர்சாதன வசதிகொண்ட ரயிலாகும். மேற்கண்ட ரயில் திட்டங்களுடன் ஆறு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைத்தார்.
அதாவது டாடாநகர் – பாட்னா, பாகல்பூர் – தும்கா – ஹவுரா, பிரம்மபூர் – டாடாநகர், கயா – ஹவுரா, தியோகர் – வாரணாசி, ரூர்கேலா – ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
0 Comments