பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதாயமான விலை கிடைbக்கவும், நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்தவும் பிரதமரின் விவசாயின் விளைபொருளுக்கு லாபத்தை உறுதி செய்யும் திட்டங்களை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2025-26-ம் ஆண்டு வரையிலான, 15-வது நிதிக்குழு சுழற்சியில் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.35,000 கோடியாக இருக்கும்.
0 Comments