Recent Post

6/recent/ticker-posts

வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் / 'Vande Metro' train service renamed as 'Namo Bharat Rapid Train'

வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் / 'Vande Metro' train service renamed as 'Namo Bharat Rapid Train'

குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் 'வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழுவதும் AC பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா சேவையாக இவ்வகை ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அகமதாபாத் – புஜ் இடையே 360 கி.மீ.தூரத்திற்கு இயக்கப்படும் இந்த ரயிலின் கட்டணமாக ரூ.455 வசூலிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel