‘விஷன்நெக்ஸ்ட்’ என்பது தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஎஃப்டி) முன்கணிப்பு முன்முயற்சியாகும். உலக அளவிலான ஆரோக்கியமான போட்டி, இந்தியக் கலாச்சாரம் மற்றும் வடிவமைப்பை உலக அளவில் உச்சத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவையே இதன் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு, உணர்வுபூர்வ நுண்ணறிவு ஆகியவற்றிலிருந்து வடிவமைப்புத் தொழில் பயனடையும்
0 Comments