Recent Post

6/recent/ticker-posts

இந்தியக் கடற்படை - ஓமனின் ராயல் கடற்படை ஆகியவற்றின் கடல்சார் பயிற்சி - நசீம் அல் பஹ்ர் / Maritime Exercise of Indian Navy - Royal Navy of Oman - Naseem Al Bahr

இந்தியக் கடற்படை - ஓமனின் ராயல் கடற்படை ஆகியவற்றின் கடல்சார் பயிற்சி - நசீம் அல் பஹ்ர் / Maritime Exercise of Indian Navy - Royal Navy of Oman - Naseem Al Bahr

இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானங்கள், ஓமன் ராயல் கடற்படையின் அல் சீப் கப்பலுடன் அக்டோபர் 13 முதல் 18 வரை கோவா கடற்கரைக்கு அப்பால் இந்தோ-ஓமன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான நசீம்-அல்-பஹ்ரில் பங்கேற்றன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி மேலும் உறுதிப்படுத்தியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel