விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,210-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுடுமண்ணால் ஆன பெண்கள் அணியும் காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments