Recent Post

6/recent/ticker-posts

76ஆவது குடியரசு தினவிழா - தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி / 76th Republic Day - Governor R.N. Ravi hoists the national flag

76ஆவது குடியரசு தினவிழா - தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி / 76th Republic Day - Governor R.N. Ravi hoists the national flag

76ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

குடியரசு தினவிழாவையொட்டி கடற்கரை சாலையில் கம்பீரமாக அணிவகுத்த முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறை சிறைத் துறை உள்பட் பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்.

காவல் துறை, சிறைத் துறை உள்பட பல்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel