Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுப்பு / Medal made of conch discovered in Vembakkottai Phase 3 excavation

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுப்பு / Medal made of conch discovered in Vembakkottai Phase 3 excavation

பண்டைய தமிழர்களை நோக்கிய பயணமான வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில், 24.9 செ.மீ நீளமும், 12.6 செ.மீ விட்டமும், 6.68 கிராம் எடை கொண்ட சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் முதல் முறையாகக் கிடைக்கப்பெற்ற பதக்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

27.7மி.மீ உயரமும், 25.5 மி.மீ விட்டமும் கொண்ட இந்த ஆட்டக்காயின் வடிவம் ஒருபுறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் கொண்டதாக இருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel