Recent Post

6/recent/ticker-posts

சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு / Retail inflation falls to 4.31% in January

சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு / Retail inflation falls to 4.31% in January

உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லரை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவிகிதமாகவும், 2024 ஜனவரியில் 5.1 சதவிகிதமாகவும் இருந்தது.

உணவுப் பொருட்களின் பணவீக்கம் 6.02 சதவிகிதமாகவும், இது டிசம்பரில் 8.39 சதவிகிதமாகவும், கடந்த ஆண்டு 8.3 சதவிகிதமாகவும் இருந்தது. சில்லறை பணவீக்கம் 4 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel