Recent Post

6/recent/ticker-posts

மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு / Conch artifact discovered during excavations in Marungur

மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு / Conch artifact discovered during excavations in Marungur

பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

360 செ.மீ. ஆழத்தில் 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினால் ஆன பொருள் பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

அகழாய்வில் இதுவரை இரும்பு பொருட்கள், காசுகள், அஞ்சனக் கோல் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்பின் மூலம் மருங்கூரில் சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளது தெரிகிறது என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel