உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் ஒத்தக் கருத்துடைய நாடுகள் பரஸ்பரம் பயனடையும் வகையில், பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நவீன தொழில்நுட்பங்கள் வழங்கிடும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 15-வது ஏரோ இந்தியா கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.
0 Comments