தில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் புதுதில்லியில் உள்ள ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனமானது.
"விண்வெளி கதிர்வீச்சு, கன அயனிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களின் உயிரியல் விளைவுகள் குறித்த சர்வதேச கதிரியக்க உயிரியல் மாநாட்டை " நடத்துகிறது. மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்த சர்வதேச மாநாட்டை மானெக்ஷா மையத்தில் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தொடங்கி வைத்தார்.
0 Comments