Recent Post

6/recent/ticker-posts

தேசிய பழங்குடியினர் திருவிழாவான 'ஆதி மஹோத்சவ' விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / President inaugurates 'Aadi Mahotsav', the national tribal festival

தேசிய பழங்குடியினர் திருவிழாவான 'ஆதி மஹோத்சவ' விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / President inaugurates 'Aadi Mahotsav', the national tribal festival

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான 'ஆதி மஹோத்சவ' விழாவைத் தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் 2025 பிப்ரவரி 16 முதல் 24 வரை பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் ஆதி மஹோத்சவ விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழா நமது நாட்டின் பழங்குடியின சமூகங்களின் வளமான பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel