தற்போதைய தலைவரான மாதபி புரி பூச்சின் மூன்றாண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகிப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments