ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது புதுமையான புற்றுநோய் பராமரிப்பு, ஆராய்ச்சி திறன்களைக் கொண்டுள்ளது.
எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு, இந்தியாவின் அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் புற்றுநோயியல் துறையில் உள்ள முன்னணி நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
புற்றுநோய் பராமரிப்பு, சிகிச்சை முறைகள், தற்போதைய ஆராய்ச்சி முயற்சிகள் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
0 Comments