Recent Post

6/recent/ticker-posts

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / Tamil Week Festival from April 29 to May 5 - CM M.K. Stalin's announcement in the Legislative Assembly

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / Tamil Week Festival from April 29 to May 5 - CM M.K. Stalin's announcement in the Legislative Assembly

பல்வேறு சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

'எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்' என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel