அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்கையை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும் தேதி வரை இருப்பார் என்று இன்று (ஜூன் 7) வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16-ஆவது நிதி ஆணையத் தலைவராக அரவிந்த் பனகாரியா பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments