Recent Post

6/recent/ticker-posts

வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் / All India Consumer Price Index for Agricultural and Rural Workers June 2025

வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் / All India Consumer Price Index for Agricultural and Rural Workers June 2025

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளன. மே மாதத்திற்கான குறியீடுகள் முறையே 1305 மற்றும் 1319 புள்ளிகளாக உள்ளது.

ஆண்டுதோறும் பணவீக்க விகிதங்கள் முறையே 2.84% மற்றும் 2.97% ஆக பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் முறையே 7.00% மற்றும் 7.02% ஆக இருந்தது. 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த பணவீக்க விகிதம் முறையே 3.48% மற்றும் .53% ஆகவும் இருந்தன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel