காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் ஜம்மு பிராந்தியத்திற்கும் இடையிலான முதல் ரயில் சேவையான ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
0 Comments