நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி இப்பதவியை கூடுதல் பொறுப்பாக நிா்வகித்து வந்தாா்.
இந்த நிலையில், பொருளாதார ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக இரண்டு ஆண்டு காலத்துக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எஸ்.மகேந்திர தேவை நியமிக்க பிரதமா் ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சரவை செயலகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து புதிய தலைவராக அவா் பதிவியேற்றாா்.
0 Comments