மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (29.06.2025) தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments