Recent Post

6/recent/ticker-posts

12%, 28% ஜிஎஸ்டி வரி விகிதங்களை நீக்க மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் / State Finance Ministers' meeting approves removal of 12%, 28% GST tax rates

12%, 28% ஜிஎஸ்டி வரி விகிதங்களை நீக்க மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் / State Finance Ministers' meeting approves removal of 12%, 28% GST tax rates

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி விகித மறுசீரமைப்பு குறித்த மாநில நிதிஅமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இழப்பீட்டு மேல்வரி மற்றும் உயிர் & மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டி வரி விகிதங்களான 12% மற்றும் 28% சலுகைகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசு முன்மொழிந்த இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் சில ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற சிறப்பு விகிதத்தை அமல்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel