இந்தியா - இலங்கை கடற்படை இடையேயான கூட்டுப் பயிற்சி ஸ்லைநெக்ஸ் 2025 கொழும்பில் 2025 ஆகஸ்ட் 18 அன்று நிறைவடைந்தது.
இப்பயிற்சியில் இந்தியக் கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் ஜோதி, ஐஎன்எஸ் ராணா ஆகிய கப்பல்களும், இலங்கை கடற்படை கப்பல்கள் எஸ்எல்என்எஸ் கஜபாகு, எஸ்எல்என்எஸ் விஜயபாகு ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.
இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற இப்பயிற்சியின் துறைமுக பயிற்சி ஆகஸ்ட் 14 முதல் 16 வரையும், கடல்பகுதி பயிற்சி 17 முதல் 18 வரையிலும் நடைபெற்றது.
0 Comments