பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை, உத்திப் படைகளின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து, இந்தியா புதன்கிழமை இடைநிலை வரம்பு கொண்ட 'அக்னி 5' ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணைச் சோதனையின்போது, அதன் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை மூலோபாயப் படைகளின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
0 Comments