Recent Post

6/recent/ticker-posts

நாகாலாந்து ஆளுநராக அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு நியமனம் / Ajay Kumar Bhalla given additional charge as Nagaland Governor

நாகாலாந்து ஆளுநராக அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு நியமனம் / Ajay Kumar Bhalla given additional charge as Nagaland Governor

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் . உடல் நலக்குறைபாடு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். இதனைத் தொடர்ந்து, அந்த மாநில ஆளுநர் பதவி காலியாகி உள்ள நிலையில் மணிப்பூர் ஆளுநராக பணியாற்றி வரும் அஜய் குமார் பல்லாவுக்கு, நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அஜய் குமார் பல்லா, இரண்டு மாநிலங்களிலும் மக்களின் நலனுக்காக பணி ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel