திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு மற்றும் தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin announced legal recognition, protection and a unique policy for transgenders
சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி வரையறுக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கான தனித்துமான கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
0 Comments