Recent Post

6/recent/ticker-posts

யுரேனஸ் கிரகத்தின் புதிய நிலா கண்டுபிடிப்பு / New moon of Uranus discovered

யுரேனஸ் கிரகத்தின் புதிய நிலா கண்டுபிடிப்பு / New moon of Uranus discovered

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்துஅதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.

இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு நாசா மற்றூம் கனடா விண்வெளித் துறையினர் விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்து வந்த நிலையில் தற்போது யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய நிலவுக்கு தற்காலிகமாக S/2023 U1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel