ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கஜகாஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினா வென்றார்.
இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலராஸின் அரியானா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.


0 Comments