Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடெங்கும் 'திருக்குறள் திருவிழா' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / 'Thirukkural Festival' across Tamil Nadu - Chief Minister M.K. Stalin inaugurated it

தமிழ்நாடெங்கும் 'திருக்குறள் திருவிழா' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / 'Thirukkural Festival' across Tamil Nadu - Chief Minister M.K. Stalin inaugurated it

கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 'திருக்குறள் வார விழா' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த தமிழ்நாடெங்கும் திருக்குறள் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.01.2026) அன்று தொடக்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel