Recent Post

6/recent/ticker-posts

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi Inaugurates Projects and Lays Foundation Stones for Schemes Worth Rs. 18,700 Crores in Kolkata, West Bengal

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

காமக்யகுரி, அனாரா, தாம்லுக், ஹால்டியா, பாரபூம், சியுரி ஆகிய ஆறு நிலையங்களை அமிர்த பாரத் நிலையங்களாக பிரதமர் திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel