Recent Post

6/recent/ticker-posts

முதல்வர் முன்னிலையில் ரூ. 5,300 கோடி முதலீடு செய்ய எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் / MRF signs agreement to invest Rs. 5,300 crore in the presence of the Chief Minister

முதல்வர் முன்னிலையில் ரூ. 5,300 கோடி முதலீடு செய்ய எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் / Chief Minister M.K. Stalin inaugurated the Tamil Nadu Integrated Drinking Water Redressal Centre - Funel (1916)

ரூ. 5,300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்ஆர்எஃப் நிறுவனம், சிவகங்கை மாவட்டம், சிப்காட்- இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 - யை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel