நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி அமோக வெற்றி பெற்றது.
அந்நாட்டின் 47-வது பிரதமராகப் பாலேந்திர ஷா (35) இன்று அவர் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் நேபாள வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அதிபர் ராம்சந்திர பௌடல் (Ramchandra Paudel) பாலேந்திர ஷாவிற்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.


0 Comments