Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் / Rajendra Vishwanath Arlekar appointed as Governor of Tamil Nadu

தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் / Rajendra Vishwanath Arlekar appointed as Governor of Tamil Nadu

தமிழக ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த அனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில், ஆர்.என். ரவி அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் சிவ பிரதாப் ஷுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமனம்.

தெலங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம்.

நந்த் கிஷோர் யாதவ், நாகாலாந்து ஆளுநராக நியமனம்.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்நைன், பீகார் ஆளுநராக நியமனம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமனம்.

கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்புலடாக் துணை ஆளுநர் கவீந்தர் குப்தா, ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமனம்.

டெல்லி துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, லடாக் துணை ஆளுநராக நியமனம்.

தரஞ்சித் சிங் சந்து, டெல்லி துணை ஆளுநராக நியமனம்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel