Recent Post

6/recent/ticker-posts

125 நாள் வேலை திட்டம் இடைக்கால நிதி ஒதுக்கீடு / ₹7,585 Crore Allocated to Tamil Nadu for the 125-Day Employment Scheme

125 நாள் வேலை திட்டம் இடைக்கால நிதி ஒதுக்கீடு / ₹7,585 Crore Allocated to Tamil Nadu for the 125-Day Employment Scheme

மத்திய அரசின் புதிய 125 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக நாடு முழுவதும் ரூ.95,692 கோடி இடைக்கால நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த இடைக்கால ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் வருமாறு உத்தரப்பிரதேசம்: ரூ.9,721.48 கோடி (அதிகபட்ச ஒதுக்கீடு), மேற்கு வங்காளம்: ரூ.8,508 கோடி, ஆந்திரப் பிரதேசம்: ரூ.7,707.21 கோடி, தமிழ்நாடு: ரூ.7,585.49 கோடி, ராஜஸ்தான்: ரூ.7,581.87 கோடி, பீகார்: ரூ.6,715.83 கோடி.

மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.92,550.17 கோடியாகவும், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,291.52 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நிர்வாகச் செலவுகள் மற்றும் சமூகத் தணிக்கைக்காக ரூ.1,850.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் கட்டாயப் பங்களிப்பையும் சேர்த்தால், இந்தத் திட்டத்தின் மொத்த ஆண்டுச் செலவு சுமார் ரூ.1.51 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel