Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் / A.P. Tamim Ansari appointed as Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் / A.P. Tamim Ansari appointed as Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) புதிய தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி அவர்கள் தமிழக அரசின் அரசாணையின்படி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தடுவதிலும் இந்த மேம்பாட்டுக் கழகம் மிக முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel