Recent Post

6/recent/ticker-posts

ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலையில் டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார் / Defence Minister laid the foundation stone for the T-series tank repair project at the Jabalpur Vehicle Factory




மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள வாகனத் தொழிற்சாலையில், ரூ.472 கோடி மதிப்பிலான டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் உடன் இணைந்து அடிக்கல் நாட்டினார். 

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இத்தொழிற்சாலையில், ஆண்டுக்கு 80 டி-72, டி-90 ரக பீரங்கிகளை முழுமையாகச் சீரமைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel