Recent Post

6/recent/ticker-posts

உடல் உறுப்பு தானத்தில் மீண்டும் 'தமிழகத்திற்கு' முதலிடம் / Tamil Nadu Secures Top Spot in Organ Donation Again

உடல் உறுப்பு தானத்தில் மீண்டும் 'தமிழகத்திற்கு' முதலிடம் / Tamil Nadu Secures Top Spot in Organ Donation Again

டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகத் தமிழ்நாடு மாநிலத்திற்குத் தேசிய அளவில் 'சிறந்த மாநிலத்திற்கான' விருது வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், ஒன்றிய சுகாதாரம், குடும்பநலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இந்த உயரிய விருதைத் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்ற மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel