Recent Post

6/recent/ticker-posts

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurates development projects worth Rs 14,000 crore in Gujarat

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurates development projects worth Rs 14,000 crore in Gujarat

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடியை விடுவித்தார். அகமதாபாத் மெட்ரோவின் 2ம் கட்டத்தின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பகுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel