Recent Post

6/recent/ticker-posts

டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Dream Olympics 2036' Initiative

டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் / Chief Minister Vijay Launches 'Dream Olympics 2036' Initiative

முதல்வர் விஜய் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து டிரீம் ஒலிம்பிக்ஸ் 2026 என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜ்க்கு ரூ.1 கோடி 55 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel